ஞானச்சுடர்

   உன்மேல் நம்பிக்கை வை
மாபெரும் வலிமையை உணர்வாய்
  இறைவன்மேல் நம்பிக்கை வை
அனைத்து துன்பங்களையும் வெல்வாய்
   குருவின்மேல் நம்பிக்கை வை
உனக்குள் உள்ள அனைத்து சக்திகளையும் உணர்வாய்
வாழ்க்கையில் துணிவுடனும் விவேகத்துடன் செயற்படு
  அனைத்து வெற்றியும் பெறுவாய்
ஆன்மீக வழியில் அன்புடனும் உறுதியுடனும் பொறுமையுடனும்
  அசையா மனதுடனும் சென்றால்
ஞானத்தை உணர்ந்து இன்பத்தை காண்பாய்


belief in your self and you will realize immense strength
belief in GOD and you shall over come all sorrow
belife in CURU and you shall realize all the powers with in you
face LIFE energetically and wisely this will bring you success
if you proceed in to spiritual life with LOVE determintion
              patience and a firm mind
      you will obtain jinana and realize JOY

அம்மா

வெறுமையாய் த‌னிமைக்குள்
சுழ‌ல்கின்ற‌ ப‌ய‌ண‌ம்
அமைதிக்குள் தொலைந்துவிட‌
நினைக்கின்ற‌ ம‌ன‌ம்
இவைக‌ளை இய‌ல்பாய்
இணைக்கின்ற‌ கோடாய்
நின் புன்ன‌கையின் சாய‌ல்
நினைவுக‌ளில்-அன்னையே.
வாழ்க்கைப் பாதையில்
வலிமிகும் பொழுதுகளில்
ஏக்கங்கள் எழுந்து
எரிக்கின்ற வேளைகளில்
உணர்வுகள் உடைந்து
உயிர்சுடும் கணங்களில்
தாங்க முடியாமல்
தவிக்கும் தருணங்களில்
உணர்வற்ற ஜடமாய்
வார்த்தைகள் வடிந்து
வலியோடு வருமொரு
முனகல் ’அம்மா’
மெல்ல வலிகுறைந்து
கண்ணில் நீர் நிறைந்து
ஏக்கப் பெருமூச்சொன்று
எழுந்து அடங்கிவிட
மீண்டும் முன்புபோல்
முட்டி மோதியேனும்
முன்னேற வைக்கும்
உன்னத உணர்வு - அம்மா

கணணியின் பாகங்கள் பற்றிய சில விபரங்கள்

Uninterruptible Power Supply (UPS) -தடங்கலற்ற மின்வலு வழங்கி ( மின்சாரம் தடைப்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ( 15 ‍- 30 நிமிடங்களுக்கு) மின் வழங்கும் சாதனம் )
Control Lights -
கட்டுப்பாட்டு சமிக்ஞை விளக்குக‌ள்
On/Off/Test Button -
ஆளி
Computer Interface Port -
கணினி (இடைமுக) இணைப்பிடம்
Battery Backup -
காப்பு மின்கலம்
Surge Protection receptacle -
Input receptacle -
receptacle -
கொள்கலம

Wave - அலை
Displacement - இடப்பெயர்ச்சி
Wavelength - அலைநீளம்
Crest -, முடி /உச்சம்
Trough - தாழி
Wave propagation - அலை விருத்தி
Amplitude -வீச்சம்
Frequency -மீடிறன்/அலை எண்
Mean Position -
அலையின் வேகம் = மீடிறன் X அலைநீளம் ( V= f * λ )
அலையின் சக்தி = பிளாங்கின் மாறிலி X மீடிறன் ( E = h * f )

Lead- Acid Battery- ஈய அமில மின்கலம்,
Positive electrode -
நேர் மின்வாய்
Negative electrode -
மறை மின்வாய் / எதிர் மின்வாய்
Terminal -
முடிவிடம்
Connector -
இணைப்பி
Vent caps -
காற்றிடைவெளி
Protective Casing -
காப்புக் கவசம்/உறை
Cell Divider -
கலப்பிரிப்பான்
Lead di-oxide -
ஈய ஈரொட்சைட்
Electrolyte -
மின்பகுபொருள்
dilute -
ஐதான
Diluted -
ஐதாக்கப்பட்ட
sulfuric Acid ( H2SO4 ) -
கந்தக அமிலம்/ சல்பூரிக்கமிலம்

Inkjet Printer -மைத்தாரை அச்சுப்பொறி
Power Light -மின்திறன் சமிக்கை/அறிகுறி விளக்கு
Paper feed Light -ஊட்டு - தாள் சமிக்கை/அறிகுறி விளக்கு
Print Cartridge Light - அச்சுப் பொதியுறை சமிக்கை/அறிகுறி விளக்கு
Cancel Button - விடு, விலக்கு ஆளி /பொத்தான்
Paper feed Button - ஊட்டு - தாள் ஆளி /பொத்தான்
Power Button - மின்திறன் ஆளி /பொத்தான்
Front Cover -முற்புற மூடி/கவசம்
Input Tray - உள்ளீட்டுத்தாள்த் தட்டு
Output Tray -வெளியீட்டுத் தாள்த்தட்டு


Hardware - வன்பொருள்
CPU Casing- மையச் செயலக கவசம்
CPU ( Central Processing Unit) - மையச் செயலகம்
Mother Board - முதன்மைப் பலகை / தாய்ப் பலகை
Power Supply Unit- (மின்)வலு வழங்கல் தொகுதி
Speaker - ஒலிபெருக்கி
Power Cable - மின் வடம் /
Processor - நுண்செயலகம்/ செயலி
AGP(Accelerated Graphics Port) Expansion connector - வரைகலை/வரைவியல் விரிவாக்கல் இணைப்பி
Filler plate -இடைவெளி நிரப்பு தட்டுகள்
PCI expansion Card - PCI விரிவாக்கல் மின்சுற்று அட்டை
ISA - expansion Connector - விரிவாக்கல் இணைப்பி
Chipset - சில்லுத்தொகுதி
Primary Hard disk Drive - முதன்மை வன் தட்டு
Secondary Hard Disk Drive - துணை வன் தட்டு
Battery - மின்கலம்
Bus - கடத்தி/ காவி
Heat Sink - வெப்பக் குறைப்பான்
Random Access Memory Module (RAM)- (எழுந்தமான அணுகல் ) தற்காலிக நினைவகம்
Connector - இணைப்பி
Floppy Disk -
CD ( Compact Disk) - குறுவட்டு/இறுவட்டு
DVD ( Digital versatile Disk) -பல் திறன்


Diode- இருவாயி ( ஒருதிசையில் மட்டும் மின்னைக் கடத்தும். ஆடலோட்டத்தினை நேரோட்டமாக மாற்ற உதவும் AC (Alternating Current) ->DC ( Direct Current).)Computer - கணினி / கணிப்பொறி
Key board - விசைப்பலகை
Software - மென்பொருள்
Application Software - பொதுபயன்பாட்டு மென்பொருள்
Hardware - வன்பொருள்
Screen - திரை
Laptop - மடிக்கணினி
Central Processing Unit - மையச் செயலகம்
Compact Disk - இறுவட்டு/குறுவட்டு
Memory - நினைவகம்
RAM -தற்காலிகநினைவகம்
Control Unit - கட்டுப்பாட்டகம்
registers - பதிவகம்
microprocessor - நுண்செயலகம்
Operating System - இயக்கு தளம்
Digital - எண்ணிமம்
Pointer - சுட்டி
Mouse - சொடுக்குபொறி
Binary Numbers ( 0, 1 )- இரும எண்கள் / துவிதஎண்கள்
Internet - இணையம்/ இணையத்தளம்
Networking - வலைப்பின்னல் / வலையமைப்பு
Browser - உலாவி
Printer - அச்சுப்பொறி
Server - வழங்கி
Internet Server - இணைய வழங்கி
IC ( Integrated Circuit) - ஒருங்கிணைச் சுற்று
Data - தரவுகள் / Datum - தரவு
Command - கட்டளை
Button - பொத்தான்
Input - உள்ளிடு
Battery/Cell - மின்கலம்
Digital Versatile Disk(DVD) -பல் திறன் வட்டு
Port - பொருத்துவாய்
Liquid Crystal Display (LCD)- திரவப்படிக திரையகம்
Super computer - மீத்திறன் கணினி
File - கோப்பு
Output - வெளியீடு
e-mail - மின்னஞ்சல்
Download - பதிவிறக்கம்
Multi-media - பல்லூடகம்
Compiler/ interpreters - நிரல்மொழிமாற்றி
High Level Language - மேல்நிலை நிரல்மொழி
Low Level Language - கீழ்நிலை நிரல்மொழி
Source Language/ Source Code - மூல மொழி
Machine Language - பொறி மொழி
Executable Program - நிறைவேற்றத்தகு நிரல்
Execute - நிறைவேற்று
Source Code Optimizer - மூல மொழி ஊகவுறுத்தி
Code Generator - குறிமுறை இயற்றி/நிரல் இயற்றி
Target Code Optimizer - பெயர்ப்பு மொழி ஊகவுறுத்தி
Tool Bar - கருவிப்பட்டை
IT (information Technology) - தகவல் தொழில்நுட்பம்
Interface- இடைமுகம்/இடைமுகப்பு
table -அட்டவணை
List - பட்டியல்
object oriented language - பொருள்நோக்கு நிரல்மொழி
Data Base - தரவுத்தளம்
Free/Open - கட்டற்ற
Function - செயற்கூறு
modem- இணக்கி
chip - சில்லு
word processor - சொல் செயலி
spread sheet - விரி தாள்
Global positioning System (GPS)- உலக இருப்பிட முறைமை
Scroll bar - உருள் பட்டை
Interface - இடை முகம்
Capacitor / Condenser - கொள்ளளவி ( மின் ஏற்றங்களை தற்காலிகமாக சேமிக்க உதவும் )
Resistor -தடை
Packaged Integrated Circuit (IC) - பொதிசெய்யப்பட்ட தொகையிடப்பட்ட/ஒருங்கிணைந்த​‌ சுற்று
Circuit Board - மின்சுற்றுப் பலகை
Printed Circuit - பதிக்கப்பட்ட மின்சுற்றுBicycle - மிதிவண்டி
seat - இருக்கை
Cross bar - குறுக்குச்சட்டம்
Handle Bar -கைபிடிச் சட்டம்
Brake Liver - தடுப்பு இணைப்புக் கம்பி
Brake Cable - தடுப்பு இணைப்புவடம்
Balls - குண்டுகள்
Chain Cover - சங்கிலி மூடுகவசம்
Mud Guard - சேற்றுப் பாதுகாவலன்
Spoke - ஆரைக் கம்பி
Tire pump - காற்றுவட்டை ஏற்றி
Stem - அடி
Head light - தலைமை விளக்கு
Fork - கவைக்கோல்
Hub -குடம்
Rim - ஓரச்சட்டம்
Tire - காற்றுவட்டை
Valve -
Pedal - மிதியடி
Toe Clip - விரல் கௌவி
Drive chain - செலுத்தும் சங்கிலி
Rear Light - பிற்புற விளக்கு
carrier - (பொருள் /பாரம்) ஏந்தி
Rear Derailleur -
Chain Stay -
Rear Brake - பிற்புற தடுப்பு/தடுப்பான்
Front Brake - முற்புற தடுப்பு/தடுப்பான்
Gear box -பல்லிணைப் பெட்டி
Down tube -
Water bottle -
Front Derailleur

 
கணினித் தொகுதி (The computer system) by M.Naleem கணினியென்பது தனியொரு உபகரணமல்ல.மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும் இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணினிகள் பார்வைக்கு தனியொரு கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும் வெளியேயும் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பான தேவைகளின் பொருட்டு இணைக்கப்பட்டு மிகவும் வியக்கத்தக்கவகையில்...
கணினியின் செயற்பாடுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளன. அடிப்படையில் கணினி ஒன்றின் செயற்பாடுகளை ஒருங்கமைக்கும் உறுப்புக்களை நாம்விளங்கிக்கொள்வதற்கு அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.வன்பொருள்
கணினி வன்பொருட்களை பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.

மத்திய செயலி Central Processing Unit (CPU)
இது கணினியின் பிரதான செயற்பாட்டுப் பகுதியாகும். கணினி செயற்படும்போது அதன் இயக்கத்தை நிர்வகிப்பதும் கட்டுப்படுத்துவதும் இதன் பிரதான செயற்பாடாகும். கணினியின் மூளை என்று இதனைக் கூறலாம்.

 
கணினித் தொகுதி (The computer system) by M.Naleem
கணினியென்பது தனியொரு உபகரணமல்ல.மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும் இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணினிகள் பார்வைக்கு தனியொரு கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும் வெளியேயும் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பான தேவைகளின் பொருட்டு இணைக்கப்பட்டு மிகவும் வியக்கத்தக்கவகையில்...
கணினியின் செயற்பாடுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளன. அடிப்படையில் கணினி ஒன்றின் செயற்பாடுகளை ஒருங்கமைக்கும் உறுப்புக்களை நாம்விளங்கிக்கொள்வதற்கு அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
வன்பொருள்
கணினி வன்பொருட்களை பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.
மத்திய செயலி Central Processing Unit (CPU)
இது கணினியின் பிரதான செயற்பாட்டுப் பகுதியாகும். கணினி செயற்படும்போது அதன் இயக்கத்தை நிர்வகிப்பதும் கட்டுப்படுத்துவதும் இதன் பிரதான செயற்பாடாகும். கணினியின் மூளை என்று இதனைக் கூறலாம்.
சேமிப்பகம் Storage
தரவுகளைக் கணினியின் சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சேமிப்பகங்களாகும். இது பிரதானமாக இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
I. முதன்மைச் சேமிப்பகம் Primary Storage
ROM (Read Only Memory வாசிக்க மாத்திரமான சேமிப்பகம்) இலுள்ள தரவுகளை கணினியானது வாசிப்பதற்கு மாத்திர பயன்படுத்தும். கணினியின் இயக்கத்துக்குத் தேவையான பிரதான அறிவுருத்தல்கள் இவற்றில் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியை இயக்கியவுடன் அத்தரவுகளை வாசித்து அதன்படி இயங்கும். ஆனால் இவற்றில் தரவுளைப் பதிவு செய்ய முடியாது. கணினியின் அகத்தேயுள்ள சிப் (Chip) களில் அவை தயாரிக்கப்படும்போதே தேவையான தரவுகள் அவற்றில் பதியப்படும்.
II. துணைச் சேமிப்பகம் (Secondary Storage)
தரவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க கணினியில் இவை பயன்படுத்தப்படுகின்றன. கணினியின் இயக்கம் நிறுத்தப்பட்டாலும் இவற்றிலுள்ள தரவுகள் அழிவதில்லை. உதாரணமாக மென்தட்டு (Floppy Disk), நிலை வட்டு (Hard Disk), குறுவட்டு CD ROM), Pen Drive போன்றவற்றைக் குறிப்பிடலாம்.