கடவுள்

கடவுள் மனிதனை படைத்தான்
மதபுத்தகம் சான்று
மனிதன் கடவுளை படைத்தான்
...பகுத்தறிவாளன் சான்று...
இயற்கை மனிதனை படைத்தது
விஞ்ஞானம் சான்று
மனிதன் இயற்கையை படைத்தான்
இதற்கு சான்றேதும் இருக்கிறதா...!!
இதை நிருபிக்க யாரிடமும் வழி இல்லை...
இது நான் உணர்ந்த உண்மை...!!
இயற்கை தான் கடவுள்..!!
அதை அளிப்பதும் சுரண்டுவதும்
தன் வீட்டில்
தானே கொல்லி வைப்பது...!!
இயற்கையை காப்போம்
அது நம்மை காக்கும்...:)