சத்தம்
நிறுத்தி விடு
யுத்தம்
ஓயவில்லை
பித்தம்
பிடித்தவர்கள்
சித்தம்
தெழிந்தவுடன்
இரத்தம
சிந்தாத
புத்தம் புது
ஆண்டில்
நித்தம்
புது மலராய்
முத்தம்
நான் தருவேன்....
மொத்தம் இழந்த நீ
குத்தம் சொல்லாதே
மெத்தைக் கல்லறையில்
வத்தாய் உறங்கி விடு
ஷ்.....ஷ்......ஷ்......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக