நட்சத்திரத்தில் புள்ளியிட்டேன்
மேகங்களில் கோலமிட்டேன்
வானவில்லில்
பந்தலிட்டேன்
வானமே கூரையிட்டேன்
வண்ணவிள்ளக்காய நிலைவையிட்டேன்
வாசல்
விளக்காய் சூரியனை விட்டேன்
அலை கடல்களை குளமாய் கட்டி - அதில்
காதல்
எனும் கோட்டை கட்டி வைத்து
கல்யாணம் எதிர்பார்த்து
கனவு மட்டுமே
கண்டேன் - அதற்குள்
அதிர்ந்தது பூமி
கனவும் கலைந்து விட்டது
காதல்
கோட்டையும் அழிந்து விட்டது.
மேகங்களில் கோலமிட்டேன்
வானவில்லில்
பந்தலிட்டேன்
வானமே கூரையிட்டேன்
வண்ணவிள்ளக்காய நிலைவையிட்டேன்
வாசல்
விளக்காய் சூரியனை விட்டேன்
அலை கடல்களை குளமாய் கட்டி - அதில்
காதல்
எனும் கோட்டை கட்டி வைத்து
கல்யாணம் எதிர்பார்த்து
கனவு மட்டுமே
கண்டேன் - அதற்குள்
அதிர்ந்தது பூமி
கனவும் கலைந்து விட்டது
காதல்
கோட்டையும் அழிந்து விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக