Uninterruptible Power Supply (UPS) -தடங்கலற்ற மின்வலு வழங்கி ( மின்சாரம் தடைப்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ( 15 - 30 நிமிடங்களுக்கு) மின் வழங்கும் சாதனம் )
Control Lights - கட்டுப்பாட்டு சமிக்ஞை விளக்குகள்
On/Off/Test Button - ஆளி
Computer Interface Port - கணினி (இடைமுக) இணைப்பிடம்
Battery Backup - காப்பு மின்கலம்
Surge Protection receptacle -
Input receptacle -
receptacle - கொள்கலம
Control Lights - கட்டுப்பாட்டு சமிக்ஞை விளக்குகள்
On/Off/Test Button - ஆளி
Computer Interface Port - கணினி (இடைமுக) இணைப்பிடம்
Battery Backup - காப்பு மின்கலம்
Surge Protection receptacle -
Input receptacle -
receptacle - கொள்கலம
Wave - அலை Displacement - இடப்பெயர்ச்சி Wavelength - அலைநீளம் Crest -, முடி /உச்சம் Trough - தாழி Wave propagation - அலை விருத்தி Amplitude -வீச்சம் Frequency -மீடிறன்/அலை எண் Mean Position - அலையின் வேகம் = மீடிறன் X அலைநீளம் ( V= f * λ ) அலையின் சக்தி = பிளாங்கின் மாறிலி X மீடிறன் ( E = h * f ) |
Lead- Acid Battery- ஈய அமில மின்கலம்,
Positive electrode -நேர் மின்வாய்
Negative electrode - மறை மின்வாய் / எதிர் மின்வாய்
Terminal -முடிவிடம்
Connector - இணைப்பி
Vent caps - காற்றிடைவெளி
Protective Casing - காப்புக் கவசம்/உறை
Cell Divider - கலப்பிரிப்பான்
Lead di-oxide - ஈய ஈரொட்சைட்
Electrolyte - மின்பகுபொருள்
dilute - ஐதான
Diluted - ஐதாக்கப்பட்ட
sulfuric Acid ( H2SO4 ) - கந்தக அமிலம்/ சல்பூரிக்கமிலம்
Positive electrode -நேர் மின்வாய்
Negative electrode - மறை மின்வாய் / எதிர் மின்வாய்
Terminal -முடிவிடம்
Connector - இணைப்பி
Vent caps - காற்றிடைவெளி
Protective Casing - காப்புக் கவசம்/உறை
Cell Divider - கலப்பிரிப்பான்
Lead di-oxide - ஈய ஈரொட்சைட்
Electrolyte - மின்பகுபொருள்
dilute - ஐதான
Diluted - ஐதாக்கப்பட்ட
sulfuric Acid ( H2SO4 ) - கந்தக அமிலம்/ சல்பூரிக்கமிலம்
Inkjet Printer -மைத்தாரை அச்சுப்பொறி Power Light -மின்திறன் சமிக்கை/அறிகுறி விளக்கு Paper feed Light -ஊட்டு - தாள் சமிக்கை/அறிகுறி விளக்கு Print Cartridge Light - அச்சுப் பொதியுறை சமிக்கை/அறிகுறி விளக்கு Cancel Button - விடு, விலக்கு ஆளி /பொத்தான் Paper feed Button - ஊட்டு - தாள் ஆளி /பொத்தான் Power Button - மின்திறன் ஆளி /பொத்தான் Front Cover -முற்புற மூடி/கவசம் Input Tray - உள்ளீட்டுத்தாள்த் தட்டு Output Tray -வெளியீட்டுத் தாள்த்தட்டு |
Hardware - வன்பொருள் CPU Casing- மையச் செயலக கவசம் CPU ( Central Processing Unit) - மையச் செயலகம் Mother Board - முதன்மைப் பலகை / தாய்ப் பலகை Power Supply Unit- (மின்)வலு வழங்கல் தொகுதி Speaker - ஒலிபெருக்கி Power Cable - மின் வடம் / Processor - நுண்செயலகம்/ செயலி AGP(Accelerated Graphics Port) Expansion connector - வரைகலை/வரைவியல் விரிவாக்கல் இணைப்பி Filler plate -இடைவெளி நிரப்பு தட்டுகள் PCI expansion Card - PCI விரிவாக்கல் மின்சுற்று அட்டை ISA - expansion Connector - விரிவாக்கல் இணைப்பி Chipset - சில்லுத்தொகுதி Primary Hard disk Drive - முதன்மை வன் தட்டு Secondary Hard Disk Drive - துணை வன் தட்டு Battery - மின்கலம் Bus - கடத்தி/ காவி Heat Sink - வெப்பக் குறைப்பான் Random Access Memory Module (RAM)- (எழுந்தமான அணுகல் ) தற்காலிக நினைவகம் Connector - இணைப்பி Floppy Disk - CD ( Compact Disk) - குறுவட்டு/இறுவட்டு DVD ( Digital versatile Disk) -பல் திறன் |
Diode- இருவாயி ( ஒருதிசையில் மட்டும் மின்னைக் கடத்தும். ஆடலோட்டத்தினை நேரோட்டமாக மாற்ற உதவும் AC (Alternating Current) ->DC ( Direct Current).) |
Computer - கணினி / கணிப்பொறி Key board - விசைப்பலகை Software - மென்பொருள் Application Software - பொதுபயன்பாட்டு மென்பொருள் Hardware - வன்பொருள் Screen - திரை Laptop - மடிக்கணினி Central Processing Unit - மையச் செயலகம் Compact Disk - இறுவட்டு/குறுவட்டு Memory - நினைவகம் RAM -தற்காலிக நினைவகம் Control Unit - கட்டுப்பாட்டகம் registers - பதிவகம் microprocessor - நுண்செயலகம் Operating System - இயக்கு தளம் Digital - எண்ணிமம் Pointer - சுட்டி Mouse - சொடுக்குபொறி Binary Numbers ( 0, 1 )- இரும எண்கள் / துவித எண்கள் Internet - இணையம்/ இணையத்தளம் Networking - வலைப்பின்னல் / வலையமைப்பு Browser - உலாவி Printer - அச்சுப்பொறி Server - வழங்கி Internet Server - இணைய வழங்கி IC ( Integrated Circuit) - ஒருங்கிணைச் சுற்று Data - தரவுகள் / Datum - தரவு Command - கட்டளை Button - பொத்தான் Input - உள்ளிடு Battery/Cell - மின்கலம் Digital Versatile Disk(DVD) -பல் திறன் வட்டு Port - பொருத்துவாய் Liquid Crystal Display (LCD)- திரவப்படிக திரையகம் Super computer - மீத்திறன் கணினி File - கோப்பு Output - வெளியீடு e-mail - மின்னஞ்சல் Download - பதிவிறக்கம் Multi-media - பல்லூடகம் Compiler/ interpreters - நிரல்மொழிமாற்றி High Level Language - மேல்நிலை நிரல்மொழி Low Level Language - கீழ்நிலை நிரல்மொழி Source Language/ Source Code - மூல மொழி Machine Language - பொறி மொழி Executable Program - நிறைவேற்றத்தகு நிரல் Execute - நிறைவேற்று Source Code Optimizer - மூல மொழி ஊகவுறுத்தி Code Generator - குறிமுறை இயற்றி/நிரல் இயற்றி Target Code Optimizer - பெயர்ப்பு மொழி ஊகவுறுத்தி Tool Bar - கருவிப்பட்டை IT (information Technology) - தகவல் தொழில்நுட்பம் Interface- இடைமுகம்/இடைமுகப்பு table -அட்டவணை List - பட்டியல் object oriented language - பொருள்நோக்கு நிரல்மொழி Data Base - தரவுத்தளம் Free/Open - கட்டற்ற Function - செயற்கூறு modem- இணக்கி chip - சில்லு word processor - சொல் செயலி spread sheet - விரி தாள் Global positioning System (GPS)- உலக இருப்பிட முறைமை Scroll bar - உருள் பட்டை Interface - இடை முகம் |
Capacitor / Condenser - கொள்ளளவி ( மின் ஏற்றங்களை தற்காலிகமாக சேமிக்க உதவும் ) Resistor -தடை Packaged Integrated Circuit (IC) - பொதிசெய்யப்பட்ட தொகையிடப்பட்ட/ஒருங்கிணைந்த சுற்று Circuit Board - மின்சுற்றுப் பலகை Printed Circuit - பதிக்கப்பட்ட மின்சுற்று
|
கணினித் தொகுதி (The computer system) by M.Naleem கணினியென்பது தனியொரு உபகரணமல்ல.மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும் இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணினிகள் பார்வைக்கு தனியொரு கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும் வெளியேயும் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பான தேவைகளின் பொருட்டு இணைக்கப்பட்டு மிகவும் வியக்கத்தக்கவகையில்... கணினியின் செயற்பாடுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளன. அடிப்படையில் கணினி ஒன்றின் செயற்பாடுகளை ஒருங்கமைக்கும் உறுப்புக்களை நாம்விளங்கிக்கொள்வதற்கு அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.வன்பொருள் கணினி வன்பொருட்களை பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம். • மத்திய செயலி Central Processing Unit (CPU) இது கணினியின் பிரதான செயற்பாட்டுப் பகுதியாகும். கணினி செயற்படும்போது அதன் இயக்கத்தை நிர்வகிப்பதும் கட்டுப்படுத்துவதும் இதன் பிரதான செயற்பாடாகும். கணினியின் மூளை என்று இதனைக் கூறலாம். |
கணினித் தொகுதி (The computer system) by M.Naleem கணினியென்பது தனியொரு உபகரணமல்ல.மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும் இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணினிகள் பார்வைக்கு தனியொரு கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும் வெளியேயும் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பான தேவைகளின் பொருட்டு இணைக்கப்பட்டு மிகவும் வியக்கத்தக்கவகையில்... கணினியின் செயற்பாடுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளன. அடிப்படையில் கணினி ஒன்றின் செயற்பாடுகளை ஒருங்கமைக்கும் உறுப்புக்களை நாம்விளங்கிக்கொள்வதற்கு அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம். வன்பொருள் கணினி வன்பொருட்களை பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம். • மத்திய செயலி Central Processing Unit (CPU) இது கணினியின் பிரதான செயற்பாட்டுப் பகுதியாகும். கணினி செயற்படும்போது அதன் இயக்கத்தை நிர்வகிப்பதும் கட்டுப்படுத்துவதும் இதன் பிரதான செயற்பாடாகும். கணினியின் மூளை என்று இதனைக் கூறலாம். |
தரவுகளைக் கணினியின் சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சேமிப்பகங்களாகும். இது பிரதானமாக இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
I. முதன்மைச் சேமிப்பகம் Primary Storage
ROM (Read Only Memory வாசிக்க மாத்திரமான சேமிப்பகம்) இலுள்ள தரவுகளை கணினியானது வாசிப்பதற்கு மாத்திர பயன்படுத்தும். கணினியின் இயக்கத்துக்குத் தேவையான பிரதான அறிவுருத்தல்கள் இவற்றில் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியை இயக்கியவுடன் அத்தரவுகளை வாசித்து அதன்படி இயங்கும். ஆனால் இவற்றில் தரவுளைப் பதிவு செய்ய முடியாது. கணினியின் அகத்தேயுள்ள சிப் (Chip) களில் அவை தயாரிக்கப்படும்போதே தேவையான தரவுகள் அவற்றில் பதியப்படும்.
II. துணைச் சேமிப்பகம் (Secondary Storage)
தரவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க கணினியில் இவை பயன்படுத்தப்படுகின்றன. கணினியின் இயக்கம் நிறுத்தப்பட்டாலும் இவற்றிலுள்ள தரவுகள் அழிவதில்லை. உதாரணமாக மென்தட்டு (Floppy Disk), நிலை வட்டு (Hard Disk), குறுவட்டு CD ROM), Pen Drive போன்றவற்றைக் குறிப்பிடலாம்.














